×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஜூனியர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் வெற்றியாளர்கள்! அவர்களுக்கு என்ன பரிசு தெரியுமா?

super singer winner

Advertisement


தமிழ் தொலைக்காட்சிகளில் மிகவும் பிரபலமான தொலைக்காட்சி விஜய் டிவி. ரியாலிட்டி ஷோ நடத்துவதில் கேதுக்கட்டுவது விஜய் தொலைக்காட்சி ஆகும். அதேபோல விஜய் தொலைக்காட்சியில் பங்கேற்கும் பிரபலங்களையும் உலகறிய செய்வதில் விஜய் தொலைக்காட்சி முன்னோடியாக திகழ்கிறது.

சிவகார்த்திகேயன், சந்தானம், ரோபோ சங்கர், செந்தில்கணேஷ் ராஜலக்ஷ்மி என தமிழ் சினிமாவின் பிரபலங்கள் பலரும் விஜய் தொலைக்காட்சியில் இருந்து சினிமாவிற்குள் வந்தவர்கள்தான். கலக்கப்போவது யாரு, பிக் பாஸ், சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் ஒன் போன்ற நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்துள்ளது.




இந்தநிலையில் சூப்பர் சிங்கர் ஜூனியர் 6 வது சீசன் கடந்தவாரம் இறுதிச்சுற்றை எட்டியது. அதில் யார் வெற்றியாளர் என்பதை தெரிவித்துள்ளனர். ரித்விக் முதல் பரிசாக 50 லட்சம் மதிப்புள்ள வீடும், இரண்டாவதாக சூர்யா 25 லட்சம் மதிப்புள்ள வைர நகைகளும், மூன்றாவது பரிசை பூவையார் 10 லட்சம் ரூபாயையும் பரிசாக பெற்றுள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#super singer #vijay tv
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story