தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அட நம்ம ராஜலட்சுமியா இது... புது லுக்கில் சும்மா கலக்குகிறாரே... வைரலாகும் புகைப்படம்!!

அட நம்ம ராஜலட்சுமியா இது... புது லுக்கில் சும்மா கலக்குகிறாரே... வைரலாகும் புகைப்படம்!!

Super singer rajalakshmi new look poster viral Advertisement

விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானவர்கள் செந்தில் - ராஜலட்சுமி தம்பதியினர். இவர்களுக்கு அதற்கு முன்பாக பல நாட்டு புறங்களில் பாடி இருந்தாலும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் தான் மக்களிடையே பிரபலமானார்.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இறுதி வரை சென்று செந்தில் அந்த சீசனின் வெற்றியாளர் என்ற பட்டத்தையும் பெற்றார். அதன் மூலம் படங்களில் பாடும் வாய்ப்புகள் கிடைத்தது. இவர்களது குரலில் வெளியான சின்ன மச்சான் பாடல் அனைவரையும் ரசிக்க வைத்தது.

இந்நிலையில் பாடகர் என்பதை தாண்டி ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார் செந்தில். தற்போது செந்திலை தொடர்ந்து ராஜலட்சுமியும் படம் ஒன்றில் நடித்துள்ளார். அப்படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகவுள்ளது. அதைப்பார்த்த ரசிகர்கள் அட நம்ம ராஜலட்சுமியா இது என ஆச்சரியமாக பார்த்து வருகிறார்கள்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Super singer rajalakshmi #New look poster #Viral
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story