தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இறுக்கி அணைச்சு ஒரு உம்மா தருமோ என கேட்ட போட்டியாளர்... நடிகை மீனா செய்த செயல்!!

இறுக்கி அணைச்சு ஒரு உம்மா தருமோ என கேட்ட போட்டியாளர்... நடிகை மீனா செய்த செயல்!!

Super singer promo video goes viral Advertisement

விஜய் டிவியில் பிரபலமான நிகழ்ச்சியில் ஒன்றாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி திகழ்ந்து வருகிறது. ஜூனியர் மற்றும் சீனியர் என்று இரு பிரிவுகளாக நடைப்பெற்று வரும் இந்நிகழ்ச்சிக்கு என்று உலகம் முழுவதும் ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் உள்ளனர். தற்போது சூப்பர் சிங்கர் ஜுனியர் சீசன் 9 மிகவும் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது.

வழக்கம் போல் இந்த சீசனையும் மாகாபா மற்றும் பிரியங்கா தொகுத்து வழங்கி வருகிறார்கள். பாடகி சித்ரா, இசையமைப்பாளர் தமன், பாடகர் அந்தோணி தாசன் ஆகியோர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவர்களாக உள்ளனர். இந்நிலையில் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் நடிகை மீனா சிறப்பு விருந்தினராக பங்கேற்றுள்ளார். 

Super singer junior 9

அதில் ஒரு போட்டியாளரான சிறுமி ஒருவர் முத்து படத்தில் பிரபலமான டயலாக்கான இறுக்கி அணைச்சு ஒரு உம்மா தருமோ? என்ற டயலாக்கை பேசியுள்ளார். உடனே மீனாவும் அந்த சிறுமியை கட்டியணைத்து முத்தம் கொடுத்துள்ள ப்ரோமோ வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Super singer junior 9 #Promo video #Viral
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story