×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

திடீரென நிச்சயமான சூப்பர் சிங்கர் விக்ரமின் திருமணம்! வைரலாகும் அழகிய ஜோடியின் புகைப்படங்கள்.

Super singer

Advertisement

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் சீனியர் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானார் விக்ரம். இதிலும் இவருக்கு அதிகப்படியான பெண் ரசிகைகள் இருக்கிறார்கள்.

இவர் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற போது ஒவ்வொரு எபிசோடிலும் ஒரு பெண் காதல் கடிதம் எழுதி கொடுப்பார்கள் அந்த அளவிற்கு பிரபலமான ஒரு பாடகர்.

இவர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இறுதி வரை வந்து இரண்டாம் பரிசையும் தட்டி சென்றார். இந்நிலையில் தற்போது திடீரென உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. 

தற்போது அந்த அழகிய ஜோடியின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் அப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#super singer #vikram
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story