×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஒரே ஒரு வளையத்தை வைத்து, கவர்ச்சி புயல் காட்டும் வித்தையை பார்த்தீர்களா! இணையத்தை கலக்கும் வேற லெவல் வீடியோ!

sunny leone magic video viral

Advertisement

பாலிவுட் திரையுலகில் ஏராளமான கவர்ச்சி திரைப்படங்களில் நடித்து கவர்ச்சிப் புயலாக கொடிகட்டி பறப்பவர் நடிகை சன்னி லியோன். மேலும் இவர் கவர்ச்சிக்கு மட்டுமே முக்கியத்துவம் தரும் படங்களில் நடித்து வந்தார். இதற்கு உலக அளவில் ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது.

இந்நிலையில் சன்னி லியோன் தற்போது நல்ல கதையுள்ள கதாபாத்திரங்களில் மட்டும் தேர்ந்தெடுத்து நடிக்கவிருப்பதாக  முடிவு செய்துள்ளார். மேலும் உலகில் அதிகம் தேடப்படும் பிரபலங்கள் பட்டியலில் இடம் பெற்று பாலிவுட்டில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்து வைத்துள்ளார்.

       

இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சன்னி லியோன் தான் மேஜிக் செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கையில் ஒரு வளையத்தை வைத்துகொண்டு சன்னி லியோன், தனது உடல் பாகங்களில் காட்ட, அந்த இடங்கள் அனைத்தும் மறைந்து போகின்றது. பின்னர் இறுதியில், சன்னி லியோன் தனது உடல் முழுவதும் மறையும்படி மேஜிக் செய்துள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Sunny Leone #magic
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story