×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

படு கவர்ச்சி உடையில் மம்முட்டியுடன், சன்னி லியோன்! புகைப்படத்தை வெளியிட்டு நன்றியும் கூறியுள்ளார்!

sunny leon with mammutti

Advertisement

பாலிவுட் சினிமாவில் கவர்ச்சி நாயகியாக வலம் வருபவர் கனடாவை சேர்ந்த பிரபல நடிகை சன்னி லியோன். ஆபாச படங்களில் நடிக்கும் அவர் ஒரு சில பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடி வருகிறார். மேலும் தமிழிலும் வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி குத்தாட்டம் போட்டுள்ளார்.

மேலும் ஏராளமான ரசிகர்களை பெற்று இளைஞர்களின் கனவு கன்னியாக விளங்கும் அவர் தற்போது தமிழில் வீரமாதேவி என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும் அப்படத்தில் சன்னி லியோன் போர்வாள், மகாராணி என கம்பீரமாக நடித்துள்ளார்.

மேலும், நடிகை சன்னி லியோன் மலையாளத்தில் மம்முட்டியுடன் நடித்திருந்த மதுர ராஜா படம் சமீபத்தில் திரைக்கு வந்து பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த வெற்றியினால் மகிழ்ச்சியில் இருக்கும் சன்னி லியோன் மம்முட்டியுடன் கவர்ச்சி உடையில் எடுத்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு நன்றியினை தெரிவித்துள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Sunny Leone #mammuty
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story