நடிகர் விஷாலுடன் இணைந்த சன்னி லியோன்!. ஷாக் ஆன ரசிகர்கள்!.
sunny leon act in vishal mivie

நடிகை சன்னி லியோனுக்கு இந்தியாவில் மிக அதிக அளவில் ரசிகர்கள் உள்ளனர். தற்போது அவர் தமிழில் தஞ்சையை மையமாக கொண்டு ஆட்சி புரிந்த முதலாவது ராஜேந்திரசோழனின் மனைவி ராணி வீரமாதேவி வரலாற்றை சித்தரிக்கும் வகையில் ‘வீரமாதேவி‘ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் அவர் அடுத்து நடிகர் விஷாலின் அயோக்கியா படத்தில் இணைந்துள்ளார். அவர் ஒரு பாடலுக்கு மட்டும் கவர்ச்சி நடனம் ஆடுவர் என்று கூறப்படுகிறது.
முருகதாஸின் அசிஸ்டன்டாக இருந்த வெங்கட் மோகன் இயக்கும் இந்த படத்தில் ராக்ஷி கன்னா ஹீரோயினாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.