×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

யூடியூப் ட்ரெண்டிங்கில் மாயோன் திரைப்படத்தின் டீசர்; வைரலாகும் வீடியோ.!

யூடியூப் ட்ரெண்டிங்கில் மாயோன் திரைப்படத்தின் டீசர்; வைரலாகும் வீடியோ.!

Advertisement


ஏகே என்டேர்டைன்மெண்ட் தயாரிப்பில், அட்வென்ச்சர்ஸ் இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் தயாரித்து வழங்கும், கார்த்திக் தில்லை & கவின் ராஜ் ஒளிப்பதிவில், ரவிதேஜா கிரிஜாலா எடிட்டிங்கில், சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகி வரும் திரைப்படம் மாயோன் (MaayaOne).

மாயோன் திரைப்படக்குழு:

சிவி குமார் இயக்கத்தில், சுந்தீப் கிஷ்ன் & அகன்ஷா ரஞ்சன் கபூர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும், நீல் நிதின் முகேஷ், கேத்ரின் டேவிசன், ப்ருத்வி ராஜ், பப்லூ பிருத்வீராஜ், முரளி சர்மா, அனிஷ் குருவில்லா, முரளிதர் கவுட், சத்ய பிரகாஷ் ஆகியோரும் நடிக்கின்றனர். 

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#tamil cinema #MaayoOne #Sundeep Kishn
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story