×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அட.. நம்ம சுந்தரியா இது! மணப்பெண் கோலத்தில் சும்மா டாப் டக்கரா இருக்காரே! வாயடைத்துப் போன ரசிகர்கள்!!

அட.. நம்ம சுந்தரியா இது! மணப்பெண் கோலத்தில் சும்மா டாப் டக்கரா இருக்காரே! வாயடைத்துப் போன ரசிகர்கள்!!

Advertisement

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களை பெருமளவில் கவர்ந்து, மாபெரும் வரவேற்பை பெற்று வரும் தொடர் சுந்தரி. இந்த தொடரில் முக்கிய ஹீரோயினாக, கிராமத்து பெண்ணாக சுந்தரி என்ற கதாபாத்திரத்தில் கேப்ரியல்லா நடித்து வருகிறார். இவர் சமூக வலைத்தளங்களில் பிசியாக இருக்க கூடியவர்.

கேப்ரியல்லா பல்வேறு சமூக கருத்துக்கள் கொண்ட ஏராளமான டிக்டாக் வீடியோக்களை வெளியிட்டு மக்களை கவர்ந்து பிரபலமானவர். அவர் 20க்கும் மேற்பட்ட குறும்படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி கேப்ரில்லா நயன்தாரா நடிப்பில் வெளிவந்த ஐரா, செத்தும் ஆயிரம் பொன் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

சுந்தரியாக அனைவரும் ரசிக்கும்வகையில் நடிக்கும் இவருக்கென ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.  இவர் அவ்வப்போது வித்தியாசமான போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிடுவார். இந்நிலையில் கேப்ரியல்லா தற்போது மணப்பெண் கோலத்தில் கொள்ளை அழகில் இருக்கும் போட்டோசூட்  புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அது வைரலாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Sundari #Photoshoot #pride
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story