×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நடிகை சுனைனாவா இது! எப்படி மாறிட்டாருன்னு பாருங்க.

sunaina-different lock

Advertisement

காதலில் விழுந்தேன்  படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சுனைனா. அதையடுத்து ‘மாசிலாமணி’, ‘யாதுமாகி’, ‘வம்சம்’ உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழை அடுத்து கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் நடித்துள்ளார். 

தமிழ் சினிமாவில் நடிகைகள் தற்போது ஆடை விஷயத்தில் எல்லை மீறி கவர்ச்சியான உடையில் நடித்து வருகிறார். பட வாய்ப்பிற்காக கவர்ச்சி போட்டோஷூட்டும் செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் நடிகை சுனைனா திடீரென கவர்ச்சியாக போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். சட்டை பட்டன்கள் கழட்டி ஹாட்டான புகைப்படத்தினை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இப்புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் பரவலாகி வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Sunaina #Photoshoot
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story