×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வரும் விநாயகர் சதுர்த்தி அன்று சன் டிவியில் என்ன படம் தெரியுமா?? TRP எகிற போகுது..

வரும் விநாயகர் சதுர்த்தி அன்று புத்தம் புது திரைப்படத்தை ஒளிபரப்பவுள்ளது சன் தொலைக்காட்சி.

Advertisement

வரும் விநாயகர் சதுர்த்தி அன்று புத்தம் புது திரைப்படத்தை ஒளிபரப்பவுள்ளது சன் தொலைக்காட்சி.

பொதுவாக பண்டிகை நாட்கள் என்றாலே அனைத்து தொலைக்காட்சிகளிலும் புது படம் கட்டாயம் இருக்கும். அதுவும் சன் தொலைக்காட்சி என்றால் சொல்லவே தேவை இல்லை. நிச்சயம் புதுப்படமாகத்தான் இருக்கும். அதுவும் பெரிய வெற்றி படமாகத்தான் இருக்கும்.

அந்த வகையில் வரும் விநாயகர் சதுர்த்தி அன்று புத்தம் புது திரைப்படத்தை ஒளிபரப்பவுள்ளது சன் டிவி. ஆம், விஜய் சேதுபதி, ராஷிக்கண்ணா, மஞ்சிமா மோகன் மற்றும் பார்த்திபன் நடிப்பில் உருவாகி, இதுவரை திரைக்கே வராத புத்தம் புதிய திரைப்படமான துக்ளக் தர்பார் படத்தை வரும் செப்டம்பர் 10 , விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மாலை 6 மணிக்கு ஒளிபரப்பவுள்ளது சன் டிவி.

பொதுவாக விஜய் சேதுபதி படம் என்றாலே ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருக்கும். அதிலும், விஜய் சேதுபதியின் படம் நேரடியாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும்நிலையில், விஜய் சேதுபதி ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் உள்ளனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Sun tv
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story