×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சன் டிவி லட்சுமி ஸ்டோர்ஸ் நடிகையின் அழகிய மாஸ் புகைப்படங்கள்! இதோ!

Sun tv nakshathra latest photo shoot images

Advertisement

தமிழ் தொலைக்காட்சிகளில் மிகவும் பிரபலமான ஓன்று சன் தொலைக்காட்சி. சன் டிவியின் இந்த பிரமாண்ட வளர்ச்சிக்கு மிக முக்கியமான காரணங்களில் ஓன்று அதில் ஒளிபரப்பாகும் தொடர்கள்தான் காரணம். இல்லத்தரசிகள் மட்டுமே சீரியல் பார்த்த காலம் மாறி தற்போது இலைஞர்கள், இளம்பெண்கள் என பலதரப்பு மக்களும் சீரியல் பார்க்க ஆரம்பித்துவிட்டனர்.

இந்நிலையில் சன் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் பிரபலமான தொடர்களில் ஓன்று லெக்ஷ்மி ஸ்டோர்ஸ். குஷ்பூ முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த தொடரில் சன் டிவி தொகுப்பாளினி நக்ஷத்ரா முக்கிய வேடத்தில் நடித்துவருகிறார்.

மேலும் ஒருசில படங்களிலும் நடித்துவரும் இவர் இன்றைய இளைஞர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற தொகுப்பாளினிகளில் ஒருவர். இந்நிலையில் இவரது சமீபத்திய போட்டோஷூட் புகைப்படங்கள் வெளியாகி வைராலகிவருகிறது.



 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#nakshathra #Sun tv #Lakshmi stores
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story