×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பேட்ட படத்தின் உண்மையான வசூல்தான் என்ன? பரவும் வதந்தி! கடுப்பில் படக்குழு!

Sun pictures twitt about petta collection

Advertisement

சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துல திரைப்படம் பேட்ட. பொங்கலை முன்னிட்டு கடந்த ஜனவரி 10 ஆம் தேதி பேட்ட திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. படம் பற்றி கலவையான விமர்சனங்கள் வந்தாலும், படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும், வசூல் ரீதியாகவும் வாரி குவித்து வருகிறது பேட்ட திரைப்படம்.

மேலும் பேட்ட வெளியான அதே நாளில் தல அஜித் நடித்த விஸ்வாசம் படமும் வெளியானதால் பேட்ட, விஸ்வாசம் இடையே கடுமையான போட்டி நிலவியது. இந்நிலையில் பேட்ட, விஸ்வாசம் படத்தின் வசூல் பற்றி சமூக வலைத்தளங்களில் பலவிதமான செய்திகள் வெளிவந்தது.

இதில் பெரும்பாலும் பேட்ட படத்தின் வசூல் குறைவாகவே சொல்லப்பட்டு வந்தன. மேலும் பேட்ட படம் திரையிடப்படும் திரையரங்குகளின் எண்ணிக்கையும் குறைவாக கூறப்பட்டதாக தெரிகிறது. இதனால் கோபமான சன்பிக்சர்ஸ் நிறுவனம் அவர்களை கண்டிக்கும் வகையில் ட்விட் ஒன்றை பதிவிட்டுள்ளது.



 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#petta #viswasam #SUN PICTURES
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story