×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

விஜய் ரசிகர்களுக்கு சவால் விடும் சன் பிக்சர்ஸ்; சவாலில் ஜெயிக்க நீங்கள் தயாரா..!

sun pictures asks for 6 difference of sarkar still

Advertisement

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள சர்க்கார் படமானது, வரும் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. இதனையடுத்து இதற்காக ரசிகர் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். அதுமட்டுமல்லால் அவ்வப்போது அப்டேட்கள் வெளி வந்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

இந்நிலையில் இப்படத்தின் டீசர் ஆயுதபூஜைக்கு வெளியாகும் என தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்நிலையில் விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வண்ணம் சன் பிக்சர்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் சர்க்கார் படத்தின் இரண்டு புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. இதில் இரண்டு புகைப்படங்களுக்கும் உள்ள ஆறு வித்தியாசங்களைக் கண்டுபிடிக்குமாறு விஜய் ரசிகர்களுக்கு சன் பிக்சர்ஸ் சவால் விட்டுள்ளது.

உங்களால் கண்டுபிடிக்க முடியுமா பாருங்கள். கண்டுபிடித்தாள் கமெண்ட் பண்ணுங்க.



 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Sarkar movie #vijay fans #SUN PICTURES #game for vijay fans
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story