2 பீஸ் நீச்சல் உடையில் ரசிகர்களை திக்குமுக்காடவைத்த தொகுப்பாளினி தியா..! வைரலாகும் புகைப்படம்.!
Sun music VJ Diya swim suite photos
இன்ஸ்டாகிராமில் தனது நீச்சல் உடை புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளார் தொகுப்பாளினி தியா.
சன் தொலைக்காட்சியில் உள்ள மிகவும் பிரபலமான தொகுப்பாளினிகளில் ஒருவர் வி ஜே தியா. தனது திறமையாலும், பேச்சாலும், அழகாலும் ரசிகர்களை கவர்ந்துள்ள இவருக்கு சமூக வலைதள பக்கத்திலும் ரசிகர்கள் ஆர்வம். மேலும் சமூகவலைதளங்களில் எப்போதும் ஆர்வமாக இயங்கி வரும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் வைரலாக்கவுது வழக்கம்.
இந்நிலையில் தற்போது தான் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக, ரசிகர்கள் கமெண்ட்களால் தியாவின் அழகுக்கு அர்ச்சனை செய்ய ஆரம்பித்துள்ளனர்.