பிரபல கட்சியில் நடிகர் விஜய் இணைகிறாரா! வெளியான புகைப்படத்தால் பரபரப்பு - புகைப்படம் உள்ளே.
விஜய் stalin
நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது நடிகர் விஜய் தி. மு. க. தலைவர் ஸ்டாலின் அவர்களை சந்தித்து பேசியுள்ளார்.
மு. க. செல்வியின் பேத்தியான ஓவியாவின் நிச்சயதார்த்த விழா சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது. அவ்விழாவிற்கு நடிகர் விஜய்க்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அப்போது விழாவிற்கு வந்த போது நடிகர் விஜய் ஸ்டாலின் அவர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகின்றது. புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் விஜய் தி. மு. காவில் இணைய போகிறாரா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.