×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

குட்டை உடையில், அப்படி இப்படி போஸ் காட்டி இளசுகளை சூடேத்தும் டார்லிங் நடிகை! வைரலாகும் ஹாட் புகைப்படங்கள்!!

குட்டை உடையில், அப்படி இப்படி போஸ் காட்டி இளசுகளை சூடேத்தும் டார்லிங் நடிகை! வைரலாகும் ஹாட் புகைப்படங்கள்!!

Advertisement

தமிழ் சினிமாவில் மேகா என்ற படத்தில் நடித்ததன் மூலம் நடிகையாக அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்  சிருஷ்டி டாங்கே. தனது கன்னக்குழி சிரிப்பின் அழகால் அவர் பல இளையர்களின் மனதை கொள்ளை கொண்டார். 

அதனை தொடர்ந்து சிருஷ்டி டார்லிங், கத்துக்குட்டி, சரவணன் இருக்க பயமேன், பொட்டு, ராஜாவுக்கு செக்,
வில் அம்பு, உனக்குள் ஒருவன் என பல படங்களில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் மலையாளத்திலும் நடித்துள்ளார். அவருக்கு தற்போது பெரியளவில் பட வாய்ப்புகள் எதுவும் இல்லை.

இந்நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் சிருஷ்டி டாங்கே அவ்வபோது தனது கவர்ச்சி போட்டோ சூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவார். இந்நிலையில் அவர் தற்போது கிளாமரான உடையில் தாறுமாறாக போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அது வைரலாகி வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Shrusti dange #Photoshoot #glamour
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story