தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஆத்தாடி! நடிகர் ஸ்ரீகாந்துக்கு இவ்வளவு பெரிய அழகிய மகளா! வைரலாகும் புகைப்படத்தால் வாயடைத்துப்போன ரசிகர்கள்!

srikanth daughter photo viral

srikanth-daughter-photo-viral Advertisement

தமிழ் சினிமாவில் ரோஜா கூட்டம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமானவர் நடிகர் ஸ்ரீகாந்த்.அதனை தொடர்ந்து ஏப்ரல் மாதத்தில், மனசெல்லாம், பார்த்திபன் கனவு, ஜூட், உயிர், மெர்குரி பூக்கள், பூ, ரசிக்கும் சீமானே, துரோகி, சதுரங்கம் என ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.அதனைத் தொடர்ந்து அவர் தற்போது செளகார் பேட்டை, எதிரி எண் 3 போன்ற படங்களில் நடித்து வருகிறார். 
 
மேலும் ஸ்ரீகாந்த் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளிலும் ஏராளமான திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் ஸ்ரீகாந்த் கடந்த 2007ஆம் ஆண்டு வந்தனா என்ற பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். 

srikanth

இந்நிலையில் ஸ்ரீகாந்த் தனது மகன் மற்றும் மகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். அதனை கண்ட ரசிகர்கள் நடிகர் ஸ்ரீகாந்துக்கு இவ்வளவு பெரிய அழகிய மகளா என ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#srikanth #daughter #.vandana
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story