×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

செம்பருத்தி சீரியலில் செம கெத்தாக என்ட்ரி கொடுக்கும் பிரபல ஹீரோ!! அட.. யார்னு பார்த்தீர்களா!!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் ஏராளமான சீரியல்கள் ஒளிபரப்பாக

Advertisement

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் ஏராளமான சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அவ்வாறு ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று, செம்ம ஹிட்டான தொடர் செம்பருத்தி. இத்தொடருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

இத்தொடரில் துவக்கத்தில் ஆதி கதாபாத்திரத்தில் கார்த்திக் ராஜ் மற்றும் பார்வதியாக ஷபானா நடித்து வந்தனர். இந்நிலையில் ஒரு சில காரணங்களால் கார்த்திக் ராஜ் அந்த தொடரிலிருந்து விலகிய நிலையில் தற்போது அகினி என்பவர் ஆதி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

 நாளுக்கு நாள் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் இந்த தொடர் தற்போது 1000 வது எபிசோட்டை எட்டியுள்ளது. இந்த நிலையில் தற்போது செம்பருத்தி தொடரில் சீரியல் நடிகர் ஸ்ரீ இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் அந்த தொடரில் அவர் போலீஸ் அதிகாரியாக நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் நடிகை ஸ்ரீ, ஷபானாவுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Sri #semparuthi #Zee tamil
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story