×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

என்னது வருத்தப்படாத வாலிபர் சங்கம் லதா பாண்டியா இது! வெளியான புகைப்படத்தால் அதிர்ச்சியான ரசிகர்கள்.

Sri divya latest photoshoot

Advertisement

தமிழ் சினிமாவில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை ஸ்ரீதிவ்யா. இப்படத்தில் இவரது நடிப்பு ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தது. 

மேலும் வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் இவருக்கு ஏரளமான பட வாய்ப்புகள் வரத் துவங்கியது.

ஆனால் நடிகை  ஸ்ரீதிவ்யா முதன் முதலில் தெலுங்கில் தான் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து ஏராளமான தெலுங்கு சினிமாக்களிலும் நடித்துள்ளார். தமிழில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தை தொடர்ந்து ஸ்ரீதிவ்யா ஜீவா, வெள்ளைக்காரதுரை, காக்கி சட்டை, பென்சில்,பெங்களூரு நாட்கள்,மருது, காஷ்மோரா,  மாவீரன் கிட்டு என ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் நடிகை ஸ்ரீதிவ்யாவுக்கு அதிக பட வாய்ப்புகள் வராததால் சமூக வலைத்தளத்தில் மிகவும் பிஸியாக உள்ளார். தற்போது அழகான போட்டோஷுட் ஒன்றை நடத்தியுள்ளார். தற்போது அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#sri divya #Latest photo shoot
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story