தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஓடிடியில் வெளியாகும் சூரியின் மாமன்.! எப்போது? வெளிவந்த தகவல்!!

நடிகர் சூரியின் மாமன் திரைப்படம் ஜீ 5 ஓடிடி தளத்தில் ஜூன் இரண்டாம் வாரம் ரிலீசாகும் என தகவல்கள் வெளிவந்துள்ளது.

soori-maman-movie-will-release-in-zee5-ott Advertisement

தமிழ் சினிமாவில் துவக்கத்தில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகர் சூரி. அவர் தற்போது ஹீரோவாக அவதாரமெடுத்து தனது விடாமுயற்சியால், சிறப்பான நடிப்பால் உயர்ந்து வருகிறார். நடிகர் சூரி ஹீரோவாக நடித்து தற்போது வெளிவந்த திரைப்படம்தான் மாமன். 

ரசிகர்களை கவர்ந்த மாமன்

இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நடித்திருந்தார். மேலும் அவர்களுடன் 
சுவாசிகா, ராஜ்கிரண், பால சரவணன், பாபா பாஸ்கர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்திருந்தனர். தாய்மாமன் மற்றும் மருமகனுக்கு இடையே உள்ள உறவை உணர்வுபூர்வமாக வெளிகாட்டிய இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

Soori

ஓடிடி ரிலீஸ்

மாமன் திரைப்படம் இதுவரை 40 கோடிக்கு மேல் வசூலை யூடியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சூரியின் மாமன் திரைப்படத்தின் ஓடிடி உரிமையை ஜீ 5 நிறுவனம் வாங்கியுள்ளது. மேலும் படம் ஜுன் இரண்டாவது வாரம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: 90ஸ் கனவுகன்னி நடிகை நக்மாவா இது.! 50 வயதில் எப்படியிருக்கார் பார்த்தீங்களா.! வைரல் புகைப்படம்!!

இதையும் படிங்க: வடசென்னை 2 எப்போ?? நடிகர் தனுஷ் கொடுத்த சூப்பர் அப்டேட்.! உற்சாகத்தில் ரசிகர்கள் ஆரவாரம்!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Soori #Maman #Zee 5
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story