×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

"அட! நம்ம சோனியா அகர்வாலா இது?" இப்போ எப்படி இருக்கிறார் பாருங்க!

அட! நம்ம சோனியா அகர்வாலா இது? இப்போ எப்படி இருக்கிறார் பாருங்க!

Advertisement

2003ம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த "காதல் கொண்டேன்" திரைப்படத்தில் அறிமுகமானார் சோனியா அகர்வால். இதையடுத்து சக்ஸஸ், கோவில், மதுர, ஒரு கல்லூரியின் கதை, ஒரு நாள் ஒரு கனவு, திருட்டுப்பயலே, புதுப்பேட்டை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

செல்வராகவன் இயக்கத்தில் வெளியான "7ஜி ரெயின்போ காலனி" திரைப்படத்தில் இவரது நடிப்பு மிகவும் பேசப்பட்டது. இந்நிலையில் இயக்குனர் செல்வராகவனையே காதலித்து 2006ம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட இவர், கருத்து வேறுபாடு காரணமாக அவரைப் பிரிந்து விட்டார்.

மேலும் சோனியா அகர்வால் நடித்தது ஒரு சில படங்கள் தான் என்றாலும், அவை அனைத்தும் பெரும்பாலும் சூப்பர்ஹிட் படங்கள் தான். இதையடுத்து செல்வராகவன் இரண்டாம் திருமணம் செய்துகொண்ட நிலையில், சோனியா அகர்வால் இன்றும் சிங்கிளாக தான் வசித்து வருகிறார்.

மேலும் சில சின்னத்திரைத் தொடர்களிலும் நடித்து வரும் சோனியா அகர்வால், தற்போது உடல் எடை குறைந்து மிகவும் ஸ்லிம்மாக மாறியிருக்கிறார். அவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Soniya #actress #Kollywood #cinema #News
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story