×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இந்த சின்ன குழந்தை எந்த பிரபல நடிகை தெரியுமா.? ஆச்சரியத்தில் ரசிகர்கள்.!

இந்த சின்ன குழந்தை எந்த பிரபல நடிகை தெரியுமா.? ஆச்சரியத்தில் ரசிகர்கள்.!

Advertisement

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் சினேகா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வந்தார். தனது நடிப்பு திறமையின் மூலம் பல வெற்றி திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் சினேகா.

இவ்வாறு சினிமாவில் உச்சத்தில் இருக்கும் போது நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இரு குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. திருமணத்திற்கு பின்பும் தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார் சினேகா.

தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வரும் சினேகா, சின்னத்திரையில்  நிகழ்ச்சிகளில் நடுவராகவும் இருந்து வருகிறார். மேலும் சமூக வலைத்தள பக்கங்களிலும் போட்டோ சூட் செய்து பதிவிட்டு வருகிறார்.

இது போன்ற நிலையில், சினேகாவின் சிறுவயது புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது. இப்புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் சினேகா சிறு வயதிலும் இவ்வளவு அழகா என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#sneha #actress #glamour #News #Viral
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story