×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அச்சு அசல் நடிகர் சிவகார்த்திகேயன் போலவே இருக்கும் நபர்...வைரலாகும் புகைப்படம்.!

அச்சு அசல் நடிகர் சிவகார்த்திகேயன் போலவே இருக்கும் நபர்...வைரலாகும் புகைப்படம்.!

Advertisement

ஆரம்ப காலகட்டத்தில் தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து, எந்த திரைப்பின்னணியும் இல்லாமல் தனது திறமையால் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி தற்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவரது படங்கள் என்றாலே ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு இருக்கும். 

மேலும் பல முன்னணி நடிகர்களுக்கும் இணையாக இவரும் பெரும் ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார். அதேபோல் பலரும் இவரது படங்களை குடும்பத்துடன் சென்று திரையரங்குகளில் பார்ப்பது வழக்கம். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படம் ரசிகர்களிடையே பெரியளவில் வரவேற்பை பெற்றதுடன் 100 கோடி வசூல் சாதனையும் படைத்துள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் டாக்டர் படத்தை தொடர்ந்து டான் படத்தில் நடித்துள்ளார்.இப்படம் கூடிய விரைவில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் அச்சு அசலாக சிவகார்த்திகேயன் போலவே இருக்கும் நபரின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், ஷாக்காகி அப்படியே சிவகார்த்திகேயன் போலவே இருக்கிறாரே என்று கூறி வருகிறார்கள்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#sivakarthikeyan #Look like photo #Viral
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story