ஏண்டா.! ஏண்டா இப்படி..! தளபதி விஜயை பார்த்து சிவகார்த்திகேயன் கேட்ட கேள்வி! வைரலாகும் வீடியோ.
Sivakarthikayan asked questions to vijay

தமிழ் சினிமாவில் ரசிகர்களால் கொண்டாடக்கூடியவர் தளபதி விஜய். இவருக்கு என்று ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார். இப்படம் விடுமுறை ஸ்பெஷலாக வெளியாகயிருந்தது.
ஆனால் தற்போது நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளதால் மாஸ்டர் படம் வெளியாகாமல் போய் உள்ளது. இந்நிலையில் சில வருடங்களுக்கு முன்பு தளபதி விஜய் ஒரு படத்தின் ப்ரோமோசனில் கலந்து கொண்டார். அப்போது அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய சிவகார்த்திகேயன் தளபதி விஜயை பார்த்து ஒரு கேள்வி கேட்டுள்ளார்.
அதாவது விஜய்யிடம், சங்கீதா அவர்களுக்கு நீங்கள் யாருடன் ஜோடி சேர்ந்து நடித்தால் பிடிக்கும் என சிவகார்த்திகேயன் கேட்டுள்ளார். அதற்கு விஜய் ஏண்டா.. ஏண்டா இப்படி என நொந்து போய் கேட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.