×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தொடையழகை காட்டி ரசிகர்களை மயக்கிய சிம்பு பட நடிகை .. தீயாய் பரவும் புகைபடம்.!

தொடையழகை காட்டி ரசிகர்களை மயக்கிய சிம்பு பட நடிகை .. தீயாய் பரவும் புகைபடம்.!

Advertisement

2016ம் ஆண்டு "க்ராண்ட் ஹாலி" என்ற குஜராத்தி படத்தில் அறிமுகமானவர் சித்தி இத்னானி. தொடர்ந்து 2018ம் ஆண்டு "ஜம்ப லகிடி பம்பா" என்ற தெலுங்குப்படத்தில் நடித்துள்ளார். இதையடுத்து 2022ம் ஆண்டு "வெந்து தணிந்தது காடு" என்ற தமிழ்ப்படத்தில் அறிமுகமானார்.

கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கிய வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் சித்தி இத்னானி சிம்புவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த முதல் படமே தமிழில் இவருக்கு மிகச் சிறப்பாக அமைந்தது. தனது கன்னக்குழி அழகால் ரசிகர்களைக் கவர்ந்துள்ளார் சித்தி இத்னானி.

முதல் படமே சிறப்பாக அமைந்ததால் அடுத்தடுத்து தொடர்ந்து நல்ல படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருவதாக பேட்டியொன்றில் கூறியிருந்தார் சித்தி இத்னானி. இதைத் தொடர்ந்து ஆர்யாவுடன் "காதர் பாட்சா என்கின்ற முத்துராமலிங்கம்" என்ற படத்தில் நடித்திருந்தார்.

தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் சித்தி இத்னானி, தற்போது மும்பையில் உள்ள கடற்கரையில் அளவான கவர்ச்சியில் அட்டகாசமான புகைப்படங்களை எடுத்து தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்தப் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#simbu #actress #Kollywood #glamour #Viral
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story