×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அட சிறுத்தை படத்தில் நடித்த சின்ன புள்ளையா இது.. ஆளே அடையாளம் தெரியாமல் மாறிட்டாங்களே.?

அட சிறுத்தை படத்தில் நடித்த சின்ன புள்ளையா இது.. ஆளே அடையாளம் தெரியாமல் மாறிட்டாங்களே.?

Advertisement

கோலிவுட் திரையுலகில் பிரபல நடிகராக இருப்பவர் கார்த்தி. இவர் தமிழில் பல திரைப்படங்கள் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். முதல் முறையாக 'பருத்திவீரன்' திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.

முதல் படமே மிகப்பெரிய ஹிட்டாகி இவரின் கதாபாத்திரம் வெகுவாக மக்கள் மத்தியில் பாராட்டப்பட்டது. இப்படத்திற்காக தேசிய விருதும் பெற்றிருந்தார் இதன் பிறகு பல திரைப்படங்கள் தொடர்ந்து நடித்திருந்தார் கார்த்தி.

மேலும் கார்த்தி மற்றும் தமன்னா நடிப்பில் வெளியான 'சிறுத்தை' திரைப்படத்தில் இவர் இரட்டை வேட கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம் மிகப்பெரிய ஹிட்டானது. சிறுத்தை திரைப்படத்தில் கார்த்தியின் மகளாக ஒரு சிறு குழந்தை நடித்திருந்தார்.

தற்போது அந்த குழந்தை எப்படி இருப்பார் என்று பலரும் யோசித்து இருப்பீர்கள். அவரின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. இவரின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் வாயடைத்து போய் கமெண்ட்  செய்து வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Karthi #Childhood #photos #Viral #Social media
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story