தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ரஜினி தூக்கி வைத்திருக்கும் இந்த குழந்தை பிரபலம் யார் தெரியுமா!! வைரலாகும் புகைப்படம் இதோ!!

நடிகர் ரஜினிகாந்த் தூக்கி வைத்திருக்கும் இந்த குழந்தை பிரபலம் யார் தெரியுமா! வைரலாகும் புகைப்படம்....

singer-with-rajinikaanth Advertisement

சூப்பர்ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் தூக்கி வைத்திருக்கும் குழந்தையின் புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் பல சூப்பர்ஹிட் பாடல்களை பாடியுள்ள பின்னணி பாடகி  அனுராதா ஸ்ரீராம். இவரின் பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது. தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட மெகாஹிட் பாடல்களையும் பாடியுள்ளார் அனுராதா ஸ்ரீராம்.  தற்போது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவராக பணிபுரிந்து வருகிறார்.

Rajinikaanth

இந்நிலையில் பாடகி அனுராதா ஸ்ரீராம்  தனது  சிறுவயதில் நடிகர்  ரஜினியை சந்தித்தபோது எடுத்து கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி  வருகிறது.

 

 

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Rajinikaanth #Childhood singer
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story