தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சிங்கப்பூர் சலூன் படத்தின் வெற்றிவிழா; இயக்குனருக்கு செயின் பரிசு கொடுத்து இன்ப அதிர்ச்சி அளித்த தயாரிப்பாளர்.!

சிங்கப்பூர் சலூன் படத்தின் வெற்றிவிழா; இயக்குனருக்கு செயின் பரிசு கொடுத்து இன்ப அதிர்ச்சி அளித்த தயாரிப்பாளர்.!

singapore-saloon-movie-director-gift-received-from-prod Advertisement

 

கோகுல் இயக்கத்தில், நடிகர்கள் ஆர்.ஜே பாலாஜி, மீனாக்ஷி சௌதாரி, கிஷன் தாஸ், சத்யராஜ், லோகேஷ் கனகராஜ் உட்பட பலர் நடித்து 25 ஜனவரி 2024 அன்று வெளியான திரைப்படம் சிங்கப்பூர் சலூன்.

மாறுபட்ட கதைக்களம் கொண்ட சிங்கப்பூர் சலூன், கருத்து மற்றும் காமெடி காட்சிகள் கொண்ட கதையாக இருந்தது. படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு - எதிர்மறை விமர்சனம் பெற்று வெற்றி அடைந்துள்ளது. 

Singapore Saloon

இந்நிலையில், இன்று படத்தின் வெற்றிவிழா நடைபெற்ற நிலையில், படத்தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் இயக்குனர் கோகுலுக்கு தங்க செயின் பரிசு வழங்கி இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தினார். அடுத்த படமும் கோகுலுடன் இணைந்து பணியாற்ற இருப்பதாகவும் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தெரிவித்தார்.
 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Singapore Saloon #Director Gokul #tamil cinema #RJ balaji
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story