×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அட அன்றும், இன்றும்.. நடிகர் பிரசாந்துடன் சிம்ரன்! எப்படியிருக்காங்க பார்த்தீர்களா!

தமிழில் பிரபல முன்னணி நடிகர் பிரசாந்த் நடிப்பில் உருவாகும் திரைப்படம் அந்தகன். இப்படம் பால

Advertisement

தமிழில் பிரபல முன்னணி நடிகர் பிரசாந்த் நடிப்பில் உருவாகும் திரைப்படம் அந்தகன். இப்படம் பாலிவுட் சினிமாவில் ஆயுஷ்மான் குரானா, தபு,  ராதிகா ஆப்தே நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற அந்தாதூன் படத்தின் ரீமேக் ஆகும். இந்த படத்தை தியாகராஜன் இயக்கி வருகிறார்.

இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஹீரோயினாக ப்ரியா ஆனந்த் நடிக்க உள்ளார். மேலும் அவர்களுடன் சிம்ரன், கே.எஸ்.ரவிக்குமார், ஊர்வசி, லீலா சாம்சன், மனோபாலா, வனிதா விஜயகுமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இந்தியில் அந்தாதூன் படத்தில் தபு வில்லியாக நடித்து மிரட்டியிருந்தார். அந்த கதாபாத்திரத்தில் தமிழில் சிம்ரன் நடிக்க உள்ளார்.


இந்நிலையில் நடிகை சிம்ரன் நடிகர் பிரசாந்துடன் கண்ணெதிரே தோன்றினாள்  படத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் தற்போது அந்தகன் படப்பிடிப்பில் பிரசாந்துடன் எடுத்து கொண்ட புகைப்படத்தையும் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு நினைவு கூர்ந்துள்ளார். அது வைரலாகி வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Prasanth #simran
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story