தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

17 ஆண்டுகள் கழித்து சிம்ரன் தங்கையின் மரணத்தில் ஏற்ப்பட்ட திடீர் திருப்பம்! இவர்கள் தான் காரணமா!

Simran sister death insidance

Simran sister death insidance Advertisement

நடிகை சிம்ரன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர். தற்போது ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். இவருக்கு மோனல் என்ற தங்கை இருந்தது அனைவரும் அறிந்ததே. மோனல் கடந்த 2002 ஆம் ஆண்டு தற்கொலை செய்து இறந்துள்ளார்.

அதற்கு காரணம் நடிகர் குணாலுடன் ஏற்ப்பட்ட காதலின் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. ஆனால் அது உண்மையில்லை என்ற தகவலும் ஒரு சில தினங்களில் வெளியானது.

இந்நிலையில் தற்போது மோனலின் மரணம் குறித்த தகவல் கிடைத்துள்ளதால் 17 ஆண்டுகள் கழித்து மீண்டும் இந்த விஷயம் குறித்த மர்மம் வெளியாகவுள்ளது.

simran

அதாவது நடிகை சிம்ரன், டான்ஸ் மாஸ்டர் கலாவின் தம்பி பிரசன்னாவை மோனல் காதலித்து வந்தார். ஆனால் அதை கலாவின் குடும்பத்தார் ஏற்றுக் கொள்ளவில்லை. மேலும் பிரசன்னாவும் காதலிருந்து பிரித்து சென்றதால் மனஅழுத்தத்திற்கு ஆளான மோனல் தற்கொலை செய்து கொண்டதாக கூறினார் சிம்ரன்.

இந்நிலையில் தற்போது நடிகை சிம்ரன் தனது தங்கையின் மரணம் குறித்த சில ஆதாரங்களை திரட்டி இருப்பதாகவும், அதன்மூலம் மீண்டும் காவல்துறையை அணுக இருப்பதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன. 

மேலும் இதற்கு கலா மாஸ்டரின் வேண்டுகோளுக்கு இணங்க மும்தாஜ் மோனல் வீட்டிற்கு சென்று தடயங்களை அழித்த கூறப்பட்ட அதே இடத்தில் இருந்து தான்  விசாரனை செய்யவிருப்பதாக கூறப்படுகிறது.

எனவே கூடிய விரைவில் கலா மாஸ்டர் மற்றும் மும்தாஜ் கைது செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#simran #Monal #Mumthaj #Kala
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story