×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அட நம்ம சிம்புவா இது... புது கெட்டப்பில் சும்மா அல்லுராரே... வைரலாகும் நியூ லுக் புகைப்படம்!!

அட நம்ம சிம்புவா இது... புது கெட்டப்பில் சும்மா அல்லுராரே... வைரலாகும் நியூ லுக் புகைப்படம்!!

Advertisement

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தனது அசத்தலாக நடிப்பால் அனைவரையும் கவர்ந்தவர்  நடிகர் சிம்பு.இவர் சிறந்த நடிகர் மட்டுமின்றி பாடகர், இயக்குனர், பாடலாசிரியர் என பன்முக திறமைகளை கொண்டவர். பல சவால்களை உள்ளடக்கிய அவரது பயணம் அவரது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

ஆனால் இடையில் சில காலங்கள் சிம்புநடிப்பில் வெளிவந்த படங்கள் அனைத்தும் தோல்வியையே தழுவியது. பின் தீராத கடின உடற்பயிற்சியால் உடல் எடையை குறைத்த சிம்பு வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது.

தற்போது மிகவும் பிஸியாக நடித்து வரும் சிம்பு தனது அடுத்த படத்திற்காக தனது கெட்டப்பையே மாற்றி புது லுக்கில் புகைப்படம் வெளியிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் அட 15 வருடங்களுக்கு முன்பு சிம்பு எப்படி இருந்தாரோ அதே போலவே இருக்கிறாரே என கமெண்ட் செய்து வருகின்றனர். இதனால் அடுத்த படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#simbu #New getup #photo #Viral
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story