×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு.! புகழ்ந்த நடிகர் சிம்புவுக்கு நன்றி கூறிய சிவகார்த்திகேயன்.! ஏன் தெரியுமா??

எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு.! புகழ்ந்த நடிகர் சிம்புவுக்கு நன்றி கூறிய சிவகார்த்திகேயன்.! ஏன் தெரியுமா??

Advertisement

நடிகர் சிவகார்த்திகேயன் டான் திரைப்படத்தை தொடர்ந்து அனுதீப் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் பிரின்ஸ். தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் உருவாகும் இப்படத்தில்  உக்ரைன் நடிகை மரியா ரியாபோஷப்கா ஹீரோயினாக, சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் சத்யராஜ், பிரேம்ஜி உள்ளிட்ட பலரும் முக்கிய ரோலில் நடித்துள்ளனர்.

பிரின்ஸ் திரைப்படத்திற்கு தமன் இசையமைக்க, மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரின்ஸ் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 21ஆம் தேதி வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அதன் ட்ரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

பிரின்ஸ் படத்தின் டிரைலரை கண்ட நடிகர் சிம்பு தனது டுவிட்டர் பக்கத்தில் பிரின்ஸ் படத்தின் டிரைலர் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. எனக் கூறி பிரின்ஸ் படக்குழுவுக்கு வாழ்த்து கூறியுள்ளார். அதற்கு பதிலளித்து சிவகார்த்திகேயன், பிரின்ஸ் பட ட்ரைலர் உங்களுக்கு பிடித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. மிக்க நன்றி சார் என கூறியுள்ளார். 

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#simbu #sivakarthickeyan #Prince
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story