×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஒத்துவராத சிம்பு! ஓரங்கட்டிய படகுழு. பிரமாண்ட படத்தில் இருந்து அதிரடி நீக்கம்!

Simbu thrown out from indian part two

Advertisement

தமிழ் சினிமாவில் சர்ச்சைகளுக்கு பெயர்போன நடிகர் என்றல் அது நடிகர் சிம்புதான். எண்ணத்தால் ரசிகர்கள் மத்தியில் சிம்புக்கு நற்பெயர் இருந்தாலும் சினிமா வட்டாரத்தில் அவர் பற்றிய புகார்களுக்கு பஞ்சமில்லை. தற்போது லைக்கா நிறுவனம் தயாரிப்பில், சுந்தர் சி இயக்கி வரும் வந்தால் ராஜாவாகத்தான் வருவேன் படத்தில் நடித்து வருகிறார் சிம்பு.

இந்நிலையில் லைக்கா நிறுவனம் தயாரிப்பில், இயக்குனர் சங்கர் தயாரிப்பில், கமலஹாசன் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு, வேலைகள் நடைபெற்றுவருகிறது. இந்தியன் முதல் பாகம் மாப்பெற்ற படம் என்பதால், இந்தியன் 2 படத்திற்கு மக்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு எழுத்துள்ளது.

இந்நிலையில் இந்தியன் 2 படத்தில், சிம்பு ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்பட்டது. ஆனால், அது சம்மந்தமான அதிகாரபூர்வமான தகவல்கள் இதுவரை எதுவம் வெளியாகாத நிலையில், தற்போது அந்த கதாபாத்திரத்தில் இருந்து சிம்புவை தூக்கிவிட்டு, நடிகர் சித்தார்த்தை நடிக்க வைப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வந்தால் ராஜாவாகத்தான் வருவேன் படத்தில் சிம்பு சரியாக ஒத்துழைப்பு தராததால்தான் இந்த முடிவு எடுக்கப்பதாக கூறப்படுகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#simbu #indian 2 #kamalhasan
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story