தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சிம்புவு ரசிகர்களுக்கு நாளை காத்திருக்கும் சர்ப்ரைஸ்.. வெளியான அசத்தல் அப்டேட்!

சிம்புவு ரசிகர்களுக்கு நாளை காத்திருக்கும் சர்ப்ரைஸ்.. வெளியான அசத்தல் அப்டேட்!

Simbu in 48th movie update February 2 Advertisement

இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிக்கும் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சிம்பு. தற்போது இவர் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் புதிய திரைப்படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

Desingu Periyasamy

இந்த படத்துக்கான ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இந்தப் படத்துக்காக சிம்பு நீளமாக முடி வளர்த்து கெட்டப்பை மாற்றியுள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் டெஸ்ட் ஷூட் ரகசியமாக சென்னையில் நடைபெற்றுள்ளது.

இதனிடையே இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக யார் நடிப்பார் என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்து வந்த நிலையில், தற்போது கிடைத்துள்ள தகவலின் படி சிம்புக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க உள்ளதாக தகவல் கூறப்படுகிறது.

இந்த நிலையில் நடிகர் சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு, இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வீடியோ நாளை வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Desingu Periyasamy #STR 48 #Raj Kamal flim international #simbu #Simbu birthday
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story