×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சிம்பு தனது குழந்தை பருவத்தில் நடித்த 12 திரைப்படங்கள் எவை எவைனு தெரியுமா? இதோ!

Simbu first 12 movies list

Advertisement

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சிம்பு. இவருக்கென ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான வந்தா ராஜாவாகத்தான் வருவேன் படம் சுமாரான வெற்றியை பெற்றது. தற்போது அடுத்தடுத்த படங்களில் பிசியாக உள்ளார் சிம்பு.

சிம்புவின் சினிமா பயணம் ஓரிரு வருடங்களுக்கு முன்பு ஆரம்பித்தது அல்ல. தனது சிறுவயது முதல் தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார் நடிகர் சிம்பு. இவரது தனத்தை TR இயக்கத்தில் பல்வேறு படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் நடிகர் சிம்பு.

அந்த வகையில் நடிகர் சிம்பு குழந்தை நட்சத்திரமாக நடித்த அந்த 12 படங்களின் பெயர்களைத்தான் இந்த பதிவில் நாம் பார்க்க உள்ளோம்.

1. உறவை காத்த கிளி (1984)

2. மைதிலி என்னை காதலி (1986)

3. ஒரு தாயின் சபதம் (1987)

4. என் தங்கை கல்யாணி (1988)

5. சம்சார சங்கீதம் (1989)

6. சாந்தி எனது சாந்தி (1991)

7. எங்க வீட்டு வேலன் (1992)

8. பெற்றெடுத்த பிள்ளை (1993)

9. சபாஷ் பாபு (1993)

10. ஒரு வசந்த கீதம் (1994)

11. தாய் தங்கை பாசம் (1995)

12. மோனிஷா என் மோனலிசா (1999)

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#simbu #simbu brother
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story