×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

"நடிச்சா பாலிவுட் நடிகை கூட தான் நடிப்பேன்" அடம் பிடிக்கும் சிம்பு..

நடிச்சா பாலிவுட் நடிகை கூட தான் நடிப்பேன் அடம் பிடிக்கும் சிம்பு..

Advertisement

கோலிவுட் திரையுலகில் பிரபல நடிகராக இருப்பவர் சிம்பு. இவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் 'மாநாடு' திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். இப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது.

தொடர் தோல்வியை சந்தித்து வந்த சிம்பு, தற்போது மீண்டும் படங்கள் நடிக்க தொடங்கி இருக்கிறார். இதன்படி தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் கமலஹாசன் தயாரிக்கும் திரைப்படத்தில் சிம்பு கதாநாயகனாக நடிக்கவிருக்கிறார்.

மேலும்100 கோடி பட்ஜெட்டில் உருவாகவிற்கும் இப்படத்திற்கு தீபிகா படுகோனை கதாநாயகியாக ஒப்பந்தம் செய்ய படகுழு பேசி வந்தது. ஆனால் தீபிகா படுகோன் சம்பள விஷயத்தில் ஒத்து வராததால் இந்த பேச்சுவார்த்தையை கைவிட்டு கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தம் செய்ததாக செய்தி வெளியானது.

இதனையடுத்து தற்போது தமிழ் நடிகைகளே வேண்டாம் என்று கூறிய சிம்பு பாலிவுட்டில் 'கங்குவா' திரைப்படத்தில் சூர்யாவிற்கு கதாநாயகியாக நடித்த திசா பதானி நடிகையை இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க வைக்க சிம்பு கேட்டிருக்கிறார்க்ஷ எனவே பட குழு திசா பதானியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#keerthi #deepika #Disa patani #bollywood #Simbhu
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story