தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஒரு படத்தில் நடிக்க இதனை கண்டிசன்களா! சிம்புவை கண்டு அஞ்சி ஓடும் தயாரிப்பாளர்.

Simbu - manadu

Simbu - manadu Advertisement

சிம்பு தமிழ் சினிமாவில் சர்ச்சைக்கு பேர் போன நடிகர். இவர் தற்போது கன்னட ரீமேக் படம் ஒன்றில் நடித்து வருகின்றார்.

ஆனால், சமீபத்தில் இவரின் செயல்பாடுகளே இவரை பின்னுக்கு தள்ளி வருகின்றது.

Simbur

அந்த வகையில் மாநாடு படம் கண்டிப்பாக சிம்புவிற்கு செம்ம கம்பேக் படமாக இருக்கும் என்று தான் எதிர்ப்பார்த்தார்கள்.

சிம்புவும் அப்போது வருகிறேன், இப்போது வருகிறேன் என கூறி வந்த நிலையில், தற்போது தினமும் 5 மணி நேரம் தான் நடிப்பேன்.

ஞாயிறு அன்று விடுமுறை வேண்டும் என ஸ்கூல் பையன் போல் இவர் போட்டுள்ள கட்டளைகள் தயாரிப்பாளருக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Simbur #Rules #manadu
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story