×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ப்பா.. சும்மா கொழுக் மொழுக்கென அடையாளமே தெரியாம மாறிய சூர்யாவின் ரீல் மகள்! ஷாக்கான ரசிகர்கள்!!

ப்பா.. சும்மா கொழுக் மொழுக்கென அடையாளமே தெரியாம மாறிய சூர்யாவின் ரீல் மகள்! ஷாக்கான ரசிகர்கள்!!

Advertisement

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, மக்கள் மத்தியில் பிரபலமான நடச்சத்திரங்கள் ஏராளம். அவ்வாறு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஸ்ரேயா சர்மா. குட்டி குழந்தையாக விளம்பர படங்களில் நடித்த அவர், பின்னர்  சில்லுனு ஒரு காதல் படத்தில் சூர்யா- ஜோதிகாவின் மகளாக, ஐஷு என்ற கதாபாத்திரத்தில் நடித்தார்.

சிறு பெண்ணாக இருந்தாலும் இப்படத்தின் மூலம் ஸ்ரேயா அனைவரின் மனதையும் பெருமளவில் கவர்ந்தார். இப்படத்தில் அவரது அழகான சிரிப்பு மற்றும் பேச்சால் இன்றும் மக்கள் மனதில் நிலைத்து நிற்கிறார். ஸ்ரேயா குழந்தை நட்சத்திரமாக பாலிவுட் சினிமாவிலும் நடித்துள்ளார்.

மேலும் அவர் தற்போது நன்கு வளர்ந்து குமரியாக மாறியுள்ளார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் அவர் தற்போது புத்தாண்டு அன்று எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் அவர் நன்கு உடல் எடை கூடி அடையாளமே தெரியாத அளவிற்கு மாறியுள்ளார். 
    

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#surya #jothika #shreya
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story