×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இடுப்பு மடிப்பில் ஆளை கவுக்கும் கன்னக்குழி அழகி.. மேகா பட நடிகை சிருஷ்டி டாங்கேயின் கவர்ச்சி புகைப்படம்!

 மேகா பட நடிகை சிருஷ்டி டாங்கே இணையத்தளத்தில் வெளியிட்டுள்ள குயூட் புகைப்படம் ரசிகர்க

Advertisement

 மேகா பட நடிகை சிருஷ்டி டாங்கே இணையத்தளத்தில் வெளியிட்டுள்ள குயூட் புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

தமிழ் சினிமாவில் மேகா என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்  சிருஷ்டி டாங்கே. தனது கன்னக்குழி அழகின்மூலம் பல கோடி இளையர்களை கவர்தார். மேகா திரைப்படத்தில் வரும் 'புத்தம் புது காலை' பாடலில் இவரது நடிப்பின் அழகில் அனைவரையும் கவர்ந்த நிலையில் அந்த படத்தில் நடித்திருந்த இவருக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் உருவானது.

பின்னர் டார்லிங், கத்துக்குட்டி,வில் அம்பு, உனக்குள் ஒருவன் என பல படங்களில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இதை தொடர்ந்து தெலுங்கு மற்றும் மலையாளத்திலும் நடித்துள்ளார்.

தற்போது பட வாய்ப்புகளை எதிர்பார்த்து அம்மணி சமூக வலைத்தளகளில் ஆக்ட்டிவ் ஆக உள்ளார். அந்த வகையில் இடுப்பு தெரியும்படி புடவையில் கவர்ச்சி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Latest tamil news
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story