×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஜில் ஜில் கவர்ச்சி உடையில்... ரசிகர்களை சூடேற்றிய ஸ்ரேயா சரண்!

ஜில் ஜில் கவர்ச்சி உடையில் ரசிகர்களை சூடேற்றிய ஸ்ரேயா சரண்!

Advertisement

தமிழ் தெலுங்கு மற்றும் ஹிந்தி சினிமாவில்  முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஸ்ரேயா  சரண். இவர் 2001 ஆம் ஆண்டு  தெலுங்கு திரைப்படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்தவர்.

எனக்கு 20 உனக்கு 18 என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இவர் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக நடித்த சிவாஜி என்று திரைப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. இதன் மூலம் இவருக்கு பல்வேறு சினிமா வாய்ப்புகளும் தொடர்ந்து வந்தன. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகவும் விளங்கினார்.

இதனைத் தொடர்ந்து இவரது மார்க்கெட் சரிந்ததால் மாடலிங் துறை பக்கம் தனது கவனத்தை திருப்பினார். இவர் தன்னுடைய  காதலரான ரஷ்யாவை சார்ந்த வரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை ஒன்றும் இருக்கிறது. 

சோசியல் மீடியாக்களில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ரேயா அவ்வப்போது தனது கவர்ச்சி படங்களை பதிவேற்றி ரசிகர்களுக்கு  இன்ப அதிர்ச்சி கொடுத்து வருபவர். தற்போது இவர் பச்சை நிற உடை அணிந்து இருக்கும் கவர்ச்சி புகைப்படம்  இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் வைரலாகி இருக்கிறது.

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#shriyasarn #indiancinema #instapost #Trending #actress
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story