×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பீச்சில் பிகினி உடையில் கிளுகிளுப்பூட்டும் ஸ்ரேயா! அட.. அவரோட மகளை பார்த்தீங்களா! வைரலாகும் வீடியோ!!

பீச்சில் பிகினி உடையில் கிளுகிளுப்பூட்டும் ஸ்ரேயா! அட.. அவரோட மகளை பார்த்தீங்களா! வைரலாகும் வீடியோ!!

Advertisement

தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய், விஷால் என பல முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து ஏராளமான படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருப்பவர் ஷ்ரேயா சரண். இவர் தமிழ், தெலுங்கு என பல மொழி படங்களில் நடித்துள்ளார். நடிகை ஸ்ரேயாவுக்கு என ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில் திடீரென ஸ்ரேயா கடந்த 2018 ஆம் ஆண்டு ரஷ்யாவை சேர்ந்த தொழிலதிபரான ஆண்ட்ரி என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதனைத் தொடர்ந்து அவருக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு  லாக்டவுனில் அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. ஸ்ரேயா தனது மகளுக்கு ஸ்ரேயா "ராதா" என பெயரிட்டுள்ளார்.

இதற்கிடையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ரேயா அவ்வப்போது தனது கிளாமரான மற்றும் கணவருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிடுவார். இந்நிலையில் கோவாவில் இருக்கும் அவர் தற்போது பீச்சில் மகளுடன் ஜாலியாக ஆட்டம் போட்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#shreya #beach #daughter
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story