தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இந்த கியூட் பாப்பா எந்த பிரபல நடிகை தெரியுமா.? ஆச்சரியமடைந்த ரசிகர்கள்.!

இந்த கியூட் பாப்பா எந்த பிரபல நடிகை தெரியுமா.? ஆச்சரியமடைந்த ரசிகர்கள்.!

Shrerya childhood photos Advertisement

தமிழ் திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் ஸ்ரேயா. இவர் 2003 ஆம் வருடம் வெளியான 'உனக்கு 20 எனக்கு 18' திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். முதல் படமே வெற்றி பெற்று இவரின் நடிப்பு பாராட்டப்பட்டு வந்தது.

Shriya

இப்படத்திற்குப் பின்பு பல முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்து சினிமா ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் திரைப்படங்கள் நடித்திருக்கிறார். மேலும் தமிழில் பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தனக்கென தனி இடத்தை நிலைநாட்டியுள்ளார்.


இவர் நடிப்பில் வெளியான சில படங்கள் தோல்வி அடைந்ததால் இவருக்கு பட வாய்ப்புகள் வருவது குறைந்தன. இதனையடுத்து சில காலமாக சினிமாவில் நடிக்காமல் இருந்த ஸ்ரேயா குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தார். இதன் பிறகு பிரபல தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு நடிப்பதில் இருந்து விலகிவிட்டார்.

இது போன்ற நிலையில், சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் ஸ்ரேயாவின் குழந்தை பருவ புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த கியூட் குழந்தையா ஸ்ரேயா என்று ரசிகர்கள் ஆச்சரியத்துடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Shriya #actress #Kollywood #Viral #photos
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story