×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தனது மருமகளுடன் க்யூட்டாக ரீல்ஸ் செய்து அசத்திய நடிகர் விஜய்யின் தாய்.! லைக்ஸ்களை அள்ளும் வீடியோ!!

தனது மருமகளுடன் க்யூட்டாக ரீல்ஸ் செய்து அசத்திய நடிகர் விஜய்யின் தாய்.! லைக்ஸ்களை அள்ளும் வீடியோ!!

Advertisement

தமிழ் சினிமாவில் ஏராளமான சூப்பர் ஹிட், மாஸ் திரைப்படங்களில் நடித்து கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டு தளபதியாக வலம் வருபவர் நடிகர் விஜய். இவரது தாயார் ஷோபா சந்திரசேகர். இவர் எழுத்தாளர், தயாரிப்பாளர், இயக்குனர், பின்னணி பாடகி என பன்முகத்தன்மை கொண்டு திகழ்கிறார்.

இந்நிலையில் ஷோபா சந்திரசேகர் தனது கணவருடன் துபாய்க்கு சென்றுள்ளாராம். அங்கு ஷோபா சந்திரசேகரின் சகோதரரும், முன்னாள் பின்னணி பாடகருமான எஸ்.என் சுரேந்திரனின் மகளுமான பல்லவி தனது கணவருடன் செட்டிலாகியுள்ளார். அங்கு குடும்பத்தினருடன் ஷோபா சந்திரசேகர் நேரத்தை செலவிட்டு வருகிறாராம். 

இந்நிலையில் தற்போது ஷோபா சந்திரசேகர் தனது மருமகள் பல்லவியுடன் ரீல்ஸ் செய்துள்ளார். அந்த வீடியோவை பல்லவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த நிலையில் அந்த க்யூட்டான வீடியோ இணையத்தில வைரலாகி லைக்ஸ்களை குவித்து  வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Shobha chandrasekar #Reels #Niece
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story