விஜய் டிவி வெளியிட்ட வீடியோவால் சோகத்தில் ஷிவாங்கி.. தீயாய் பரவும் காட்சி.!
பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் குத் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி மக்கள் மத்தியில் நல்ல

பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் குத் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்ததை அடுத்து அதன் இரண்டாவது சீசனை ஆரம்பித்தது. அந்த சீசனிற்கும் மக்கள் மத்தியில் நல்ல ஆதரவு கிடைத்து.
குத் வித் கோமாளியின் மூலம் ஷிவாங்கி, பாலா, புகழ், அஷ்வின், மணிமேகலை போன்றவர்கள் புகழின் உச்சத்திற்கே சென்று விட்டனர். மேலும் அவர்களுக்கு குத் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் சினிமா வாய்ப்புகளும் வர ஆரம்பித்துள்ளது.
இந்நிலையில் விஜய் டிவி ஒரு கலகலப்பான குத் வித் கோமாளி 2 நிகழ்ச்சியின் வீடியோ பதிவு ஒன்றை ஷேர் செய்திருந்தது. அதனை பார்த்த ஷிவாங்கி மிகவும் மிஸ் செய்கிறேன் என சோகமான பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். ஷிவாங்கியின் அந்த சோக பதிவை ரசிகர்கள் தற்போது வைரலாகி வருகின்றனர்.