தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

டைட்டான டி-ஷர்ட்டில் அந்த மாதிரி போஸ் கொடுத்த ஷிவானி.. வைரல் புகைப்படங்கள்!

டைட்டான டி-ஷர்ட்டில் அந்த மாதிரி போஸ் கொடுத்த ஷிவானி.. வைரல் புகைப்படங்கள்!

shivani-tight-tshirt-photoshoot Advertisement

விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு என்ற சீரியலில் நடித்த மூலம் பிரபலமானவர் நடிகை ஷிவானி நாராயணன். இதனைத் தொடர்ந்து இவர் கடைக்குட்டி சிங்கம் மற்றும் ரெட்டை ரோஜா என்ற சீரியல்களிலும் நடித்திருந்தார்.

Shivani Narayanan

அதன்பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 4ல் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார். இதனையடுத்து அவருக்கு அடுத்தடுத்து சினிமா வாய்ப்புகள் வந்த நிலையில், வீட்ல விசேஷம், விக்ரம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தார்.

இதனிடையே சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஷிவானி அவப்போவது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் டைட்டான டி-ஷர்ட் அணிந்து வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Shivani Narayanan #Shivani #Shivani tight tshirt #Shivani photoshoot
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story