×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

"ஒரு வெள்ளை மழை பொழிகிறது".. உள்ளாடையுடன் குதித்து ஆடும் சிவானி நாராயணன்.! வைரலாகும் வீடியோ..

ஒரு வெள்ளை மழை பொழிகிறது.. உள்ளாடையுடன் குதித்து ஆடும் சிவானி நாராயணன்.! வைரலாகும் வீடியோ..

Advertisement

கோலிவுட்டில் திரைப்பட நடிகையும், தொலைக்காட்சி நாடக நடிகையுமான ஷிவானி நாராயணன் பிக் பாஸ் மூலம் பிரபலமானார். விஜய் தொலைக்காட்சியில் 2020 ஆம் ஆண்டு ஒளிபரப்பப்பட்ட பிக்பாஸில் கலந்துகொண்டு சக போட்டியாளரான பாலாவுடன் கிசுகிசுக்கப்பட்டு பல சர்ச்சைகளுக்கு நடுவில் பிரபலமானார்.

வெள்ளித்திரையில் விக்ரம், நாய் சேகர் ரிட்டன்ஸ், வீட்ல விசேஷம், டிஎஸ்பி போன்ற திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். மேலும் விஜய் தொலைக்காட்சியில் பகல் நிலவு, சரவணன் மீனாட்சி, ராஜா ராணி, ரெட்டை ரோஜா போன்ற நாடகங்களிலும் நடித்திருக்கிறார்.

இவரின் நடிப்பு திறமையாலும், அழகாலும் மக்கள் மனதில் இடம் பெற்று தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை பெற்றிருக்கிறார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஷிவானி நாராயணன் தனது புகைப்படங்களை அடிக்கடி பதிவிட்டு வருவார். அவ்வாறு இன்ஸ்டாகிராமில் இவர் உள்ளாடையுடன் டான்ஸ் ஆடி பதிவிட்டு இருக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Shivani #bigboss #controversy #Instagram #Viral
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story