தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

விஜய் டிவி பகல் நிலவு நடிகை ஷிவானியின் வயது என்ன தெரியுமா? அதிர்ச்சியில் ரசிகர்கள்.

Shivani narayanan current age

Shivani narayanan current age Advertisement

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி மூன்றாவது சீசன் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகை ஷிவானி நாராயண். சென்னையை பூர்விமாக கொண்ட இவர் சரவணன் மீனாட்சி தொடருக்கு பிறகு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு தொடரில் நாயகியாக அறிமுகமானார்.

எதார்த்தமான நடிப்பு, அழகிய தோற்றம் என ரசிகர்களை கவர்ந்து சில காலங்களிலையே சின்னத்திரையில் முன்னணி நடிகையாக மாறினார் நடிகை ஷிவானி. பகல் நிலவு தொடர் முடிவுக்கு வந்ததை அடுத்து மீண்டும் விஜய் தொலைக்காட்சியில் மற்றொரு சீரியலில் நாயாகியாக அறிமுகமாகி பின்னர் சில நாட்களிலையே அந்த சீரியலில் இருந்து வெளியேறினார்.

Shivani Narayanan

தற்போது ஜீ தமிழ் பக்கம் சென்றுள்ள இவர் இரட்டை ரோஜா என்ற தொடரில் நாயகியாக நடித்துவருகிறார். பல இளைஞர்களின் கனவு கன்னியான இவருக்கு அப்படி என்னதான் வயதாகிறது என்று தேடி பார்த்தால் அதிர்ச்சி காத்திருந்தது.

ஆம், நடிகை ஷிவானிக்கு தற்போது 18 வயதுதான் ஆகிறதாம். 17 வயதிலையே நடிக்க வந்துவிட்டாரம் நடிகை ஷிவானி. இந்த தகவல் அவரது ரசிகர்களுக்கு சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Shivani Narayanan #Shivani Narayanan Age #Irattai Roja
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story