×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வாவ்.. பார்க்க பளபளன்னு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு லைக்ஸ் அள்ளும் ஷிவானி.. வைரல் புகைப்படம்..

வாவ்.. பார்க்க பளபளன்னு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு லைக்ஸ் அள்ளும் ஷிவானி.. வைரல் புகைப்படம்..

Advertisement

சீரியல் நடிகை ஷிவாணி நாராயணனின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் செம வைரலாகி வருகிறது.

சீரியல் நடிகை மற்றும் இளசுகளின் அரசியாக இருக்கும் ஷிவானி நாராயணன் பற்றி அறிமுகம் தேவையில்லை. இவரை பற்றி தெரியாதவர்கள் இருக்க வாய்ப்பில்லை. அந்த அளவிற்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டவர்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன்4 இல் கலந்து கொண்டு  மக்களிடம் மேலும் பிரபலமானார். பிக்பாஸ் வீட்டில் முதலில் அழகு பொம்மையாகவே வலம் வந்து பின்னர் பாலாவுடன் ரொமான்சிலும் பட்டையை கிளப்பினார். 

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பும் சரி பின்பும் சரி சமூக வலைத்தளங்களில் பயங்கர ஆக்ட்டிவ் ஆக இருக்கும் இவர், கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் டான்ஸ் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்தவகையில் ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் அவர் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Shivani #vijay tv
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story