×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

படுக்கையறையில் என்னவொரு கொஞ்சல்!! ஷெரின் வெளிட்ட வீடியோவால் கடுப்பான முரட்டு சிங்கிள்ஸ்!!

Sherin play with her dogs

Advertisement

தமிழ்சினிமாவில் தனுஷுடன் இணைந்து துள்ளுவதோ இளமை என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமானவர் நடிகை ஷெரின். அதனை தொடர்ந்து அவர் ஸ்டூடன்ட் நம்பர் 1, விசில், உற்சாகம், பீமா போன்ற படங்களில் நடித்துள்ளார். 

 மேலும் அவர் தமிழ் மட்டுமின்றி கன்னடம்,  தமிழ்,  மலையாளம் தெலுங்கு, படங்களிலும் நடித்துள்ளார். அதனை தொடர்ந்து அவருக்கு சரியான பட வாய்ப்புகள் கிடைக்காத நிலையில், பிரபல தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். மேலும் இவர் 105 நாட்கள் கடந்த நிலையில் இறுதிகட்டத்திற்கு சென்றார்.          

            

 

 பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது ஷெரின் தான் செல்லமாக வளர்க்கும் நாய் குட்டியை பிரிந்து தவிப்பதாக கூறி இருந்தார்.அதனை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து வீட்டிற்கு திரும்பிய அவர் தனது நாய்குட்டியுடன் கொஞ்சி விளையாடும் புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு வந்தார்.

இந்நிலையில் அவர் தற்போது நாய்குட்டியை கட்டி அணைத்தபடி தனது படுக்கையில் படுத்திருப்பதையும்,  பின்னர் அந்த நாய்க்குட்டிக்கு முத்தம் கொடுப்பதையும் வீடியோவாக எடுத்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Sherin #Bigg boss #dog
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story